Google நிறுவனம் அதன் பாவனையாளர்களுக்கு பகுதி பகுதியாக Google பிளஸ் புரோபைலை ஆக்டிவேட் செய்து வருகிறது. எனினும் Google பிளஸ் புரோபைலின் முகவரி பேஸ்புக் முகவரி போன்று நினைவில் வைத்திருப்பதற்கு இலகுவாக இருக்காது.
https://plus.google.com/106909594233815460826/posts என்று இருக்கும் முகவரியை
gplus.to என்ற தளத்தின் மூலம்
http://gplus.to/shanish என மாற்றிவிடலாம்.
இதற்கு
gplus.to என்ற முகவரிக்கு சென்று உங்கள் Google பிளஸ் புரோபைலின் முகவரியில் தெரியும் இலக்கத்தையும் கொடுத்தால் இலகுவான முகவரி கிடைத்துவிடும்.
source :
4tamilmedia
2 comments:
பயனுள்ள பகிர்வு...நன்றி
@மாய உலகம் : thanks for ur visit n precious comment
Post a Comment