Pages

Sunday 24 July 2011

பயர்பாக்ஸ் சரி! அதென்ன 3D பயர்பாக்ஸ்??

இப்பதிவு நிச்சயம் உங்களை கவரும் என நம்புகிறேன்.








 என்னடா இதெல்லாம் எதோ ஒரு வலைப் பக்கத்தை சுற்றி சுற்றி காட்டுகின்றானே என்று நினைக்கிறீர்களா.....அட வாங்க என்னதான்னு பார்த்துவிடுவோமே....

நாம நம்ம ப்ரவுசர 2D ல மட்டும் தான பார்த்திருக்கோம் இதுவர.....இனி 3D லயும் கொஞ்சம் பார்ப்போமே.....எப்டி???

TILT எனும் பயர்பாக்ஸ் ஆட்-ஆன் தான் இந்த வேலையை செய்யுது.இந்த TILT ஆட்-ஆனை  இங்கே அழுத்தி டவுன்லோட் செய்ங்க.....பின் இந்த பைலை தர தரவென இழுத்துக்கொண்டு போய் பயர்பாக்ஸ் ப்ரவுசரில் போடுங்க...ஆட்-ஆன் இன்ஸ்டால் ஆகிவிடும்....

இனி உங்கள் வெப் பேஜ்களை 3டி வியூவில் பார்க்க CTRL + SHIFT + M அழுத்துங்க....உங்க மவுஸ்,UP,DOWN கீகளை பயன்படுத்தி ZOOM செய்தும்,சுற்றி சுற்றியும் பார்க்கலாம்....

180 டிகிரி அளவில் திருப்பி பார்த்தீங்கனா ஸ்கிரீன்க்கு பின்னால் நின்று பார்ப்பது போலவே இருக்கும்....

அப்புறம் என்ன கலக்க வேண்டியது தானே....

பதிவு பிடித்திருந்தால் சொல்லீட்டுப் போங்க.....

source : labnol

12 comments:

ஆமினா said...

நல்ல பயனுள்ள தகவல்!!

வாழ்த்துக்கள்

Unknown said...

@ஆமினா : நன்றி,வரவேற்க்கிறேன்

ஆமினா said...

http://bloggernanban.blogspot.com/

ஓட்டுபட்டைக்கு இவர பிடிங்க..... எல்லா சந்தேகத்தையும் தீர்த்து வச்சுடுவார்.... :)

வேர்ட் வெரிபிகேஷன் எடுக்குறதுக்கு blogger dashbord போய் comments க்ளிக் பன்ணுங்க.show word verification for comments? ல நோ க்லிக் பண்ணிட்டா வேர்ட் வெரிபிகேஷன் என்னைய இனி தொந்தரவு பண்ணாது :)

Unknown said...

@ஆமினா : தங்கள் வழிகாட்டலுக்கு நன்றிகள் பல.......வேர்ட் வெரிஃபிகேசன் நீக்கிவிட்டேன்......ஓட்டுப்பட்டை விரைவில்........நன்றி

Unknown said...

@ஆமினா : ப்ளாக்கர் நண்பனுக்கு சிரமம் தராமல்,இண்ட்லி,தமிழ்10 ஓட்டுப் பட்டைகளை கூகிளிலேயே வலைவீசித் தேடி வைத்துவிட்டேன்.தங்கள் வழிகாட்டலுக்கு மீண்டும் பல நன்றிகள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முயற்ச்சிக்கிறேன்...

தகவலுக்கு மிக்க நன்றி..

Unknown said...

@# கவிதை வீதி # சௌந்தர் : நன்றி, தங்கள் கருத்துக்கும்,என்னை தொடர்வதற்க்கும்

Unknown said...

அது சரி கணணி என்றால் என்ன பொருள் ? ஒரு வேளை கணினி என்பதைத்தான் அவ்வாறு ........?

ஆமினா said...

அல்ஹம்துலில்லாஹ்

என் வழிகாட்டுதல் எதுவும் இல்ல... எல்லாம் உங்க திறம தான் :)

புது ப்ளாக்கர் பத்தி போட்ட பதிவுக்கு கீழ கருத்துரை போட எந்த ஆப்ஷனும் இல்ல.... என் கண்ணுக்கு தான் தெரியலையோ என்னவோ

அதுனால இங்கேயே போட்டுடுறேன் :)

நல்ல தகவல்.... நிறைய பேருக்கு தெரியலன்னு நெனைக்கிறேன்... எனக்கே 3 டேஸ்க்கு முன்னாடி தான் தெரிஞ்சது..... !!!

வாழ்த்துக்கள்

Unknown said...

@சீராசை சேதுபாலா : நீங்கள் சொல்வது சரிதான் நண்பா....எனக்கு மிகவும் பிடித்த எனது பள்ளி ஆசிரியர் கணிணியை கணணி என்றே உச்சரிப்பார்....இந்த வலைப்பூவிற்க்கு பெயர் வைக்க யோசித்துக் கொண்டிருந்த போது எனது ஆசிரியரின் கணணி என்ற வார்த்தையே முதலில் நினைவிற்க்கு வந்தது....தாங்கள் கேட்ட கணணியின் பொருள் எனது ஆசிரியர்........தங்கள் வருகைக்கு நன்றி நட்பே

Unknown said...

@ஆமினா : //என் வழிகாட்டுதல் எதுவும் இல்ல... எல்லாம் உங்க திறம தான் :)

அதற்க்கான எனது தேடலில் தங்களது பங்கு பெரிதாக இருந்தது உண்மை...முதல் follower ஆக இருந்து வருவதற்க்கும்,உரிமையோடு கருத்துக்களை அளித்து வருவதற்க்கும் நன்றிகள்.....

//புது ப்ளாக்கர் பத்தி போட்ட பதிவுக்கு கீழ கருத்துரை போட எந்த ஆப்ஷனும் இல்ல....

ஆமாங்க comment லிங்கை காணோம்...யாரும் செய்வினை வைத்துவிட்டார்களோ???

ஆமினா said...

//ஆமாங்க comment லிங்கை காணோம்...யாரும் செய்வினை வைத்துவிட்டார்களோ??? //

பாத்து சகோ..... நாளைக்கு உங்க ப்ளாக்குக்கு எதாவது செஞ்சுட போறாங்க... :))