Pages

Sunday 24 July 2011

நியூ பேஸ்புக் போட்டோ வ்யூவரை disable செய்வது எப்படி?

பேஸ்புக் சில புதிய மாற்றங்களை நம் ஒப்புதல் இன்றியே புகுத்திவிடுகிறது அல்லவா.உதாரணமாக New facebook photo viewer மற்றும் New chat sidebar.எப்படி திரும்பவும் பழைய வசதிக்கு திரும்புவது எனும் வசதியும் தரப்படுவதில்லை.இந்த வசதி பலருக்கு பிடிப்பதில்லை.குறிப்பாக New photo viewer ல் இமேஜ்கள்  ஒரு கருப்பு நிற விண்டோவில் திறக்கிறது.




சரி எப்படி நாம் இந்த புதிய image viewer ல் இருந்து classic view ற்க்கு மாறுவது?

ஒன்றும் பெரிதான கம்பு சுற்றும் வேலை இல்லை.இதன் url ல் சிறிய மாற்றம் செய்தாலே போதும்.

எதேனும் ஒரு இமேஜை திறக்கவும்.இப்போது இதன் url ஐ கவனியுங்கள்.

உதாரணமாக


http://www.facebook.com/photo.php?fbid=26014396066
6381&set=t.100002201460181&type=1&theater

இந்த url கடைசியில் &theater என முடிகிறதா.இப்போது &theater மட்டும் delete செய்து விட்டு ENTER தட்டுங்கள்.அவ்வளவுதான் நீங்கள் classic view ற்க்கு மாறிவிட்டீர்கள்.



சரி எப்படி மீண்டும் new photo viewer க்கு மாறுவது?just refresh.செய்யுங்கள் போதும்.
குறிப்பு பயனுள்ளதாக இருந்ததா........தவறுகள் இருந்தால் பின்னாட்டத்தில் தெரிவிக்கவும்.

source : pctipstricks

4 comments:

ஆமினா said...

பயனுள்ள தகவல்களா கொடுத்துட்டு வரீங்க...

இண்ட்லியிலும் தமிழ்மணத்திலும் இன்னும் சில முக்கிய திரட்டிகளிலும் இணைத்தால் வாசகர்கள் வர ஏதுவாக இருக்கும்

வாழ்த்துக்கள்

Unknown said...

தங்கள் கருத்துக்கு நன்றி....இணைத்திருக்கிறேன்....ப்ளாக்கில் அவ்வளவாக அனுபவம் இல்லை

ஆமினா said...

//இணைத்திருக்கிறேன்//
என் கண்ணுக்கு மாட்டலையே :) ஓட்டுப்பட்டை வைங்க சகோ...

வேர்ட் வெரிபிகேஷன் எடுத்தா இன்னும் சந்தோஷப்படுவேன் :)

Unknown said...

இண்ட்லி,தமிழ்10 ல் இணைத்திருந்தேனே.

ஓட்டுப்பட்டை மற்றும் வேர்ட் வெரிபிகேஷன் எப்படி வைப்பது என்பதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.