Pages

Saturday 30 July 2011

FACEBOOK குறும்பு

நாம் ஏதேனும் புதிய அல்லது விலையுயர்ந்த பொருட்களை வாங்கியவுடன் அதன் போட்டோக்களையோ அல்லது அது குறித்த தகவல்களையோ நமது பேஸ்புக் ஸ்டேடஸில் நண்பர்களுடன் பகிர்கிறோம் இல்லையா?

எப்பொழுதெல்லாம் நாம் நமது ஸ்டேடஸை ப்ளாக்பெர்ரி,ஐபோன்,ஐபாட்,
ஆன்ட்ராய்ட் போன்ற சாதனங்களிலிருந்து பகிரும்போதும், ஸ்டேடஸின் அடியில் via iPhone5 என்பது போல் இருக்கும் கவனித்திருக்கிறீர்களா.



இதையே என்னிடம் ஐபோன் இல்லாத நிலையில், "நான் புதிதாக ஒரு ஐபோன் வாங்கி இருக்கிறேன்" என்று ஸ்டேடஸில் பகிரும் போது



இதை பார்க்கும் குறும்புக்கார நண்பர்கள்,ஏன்டா டப்ஸா நாயே.....என்ன
கத உட்றியா என கவுண்டமணி ரேஞ்சுக்கு நோஸ்கட் பண்ணிவிட்டால்???

சரி இது போன்ற சாதனங்கள் இல்லாமலே எப்படி நண்பர்களை நம்ப வைப்பது.....வாருங்கள் பார்ப்போம்...


இதற்க்காகத்தான் கீழ்வரும் கேட்ஜெட் இருக்கிறதே....

இந்த கேட்ஜெட்டை பயன்படுத்தி BlackBerry, BlackBerry Torch, BlackBerry PlayBook, iPhone, iPhone 4, iPhone 5, iPad, iPad 2, iPad 3, Android போன்ற சாதனங்களிலிருந்து ஸ்டேடஸ் அப்டேட் செய்வது போல் காட்டலாம்.

எப்படி?

இதற்கு நாம் ஒரு பேஸ்புக் அப்ளிகேஷனை பயன்படுத்த வேண்டும்.

* முதலில் உங்கள் பேஸ்புக் அக்கவுன்டில் நுழையுங்கள்.

இப்போது கீழ்காணும் ஏதேனும் ஒரு சுட்டியை பயன்படுத்தி உங்கள் ஸ்டேடஸை அப்டேட் செய்யுங்கள்....












அப்புறம் என்ன இனி தினமும் ஐபாட்,ப்ளாக்பெர்ரி தானா????

source : pctipstricks

1 comment:

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

இப்படியும் தில்லுமுல்லா? :))