Pages

Saturday 30 July 2011

FACEBOOKன் பழைய CHAT WINDOW பெறுவது எப்படி?

கடந்த வாரம் பேஸ்புக்கின் புதிய வசதிகளில் ஒன்றான நியூ பேஸ்புக் போட்டோ வ்யூவரை disable செய்வது எப்படி? என்று பகிர்ந்திருந்தேன் இல்லையா?

இன்று பேஸ்புக்கின் புதிய chat window லிருந்து  பழைய chat window ற்க்கு எப்படி மாறுவது என்று பார்ப்போமா?

மாறுவதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்கிறீர்களா?

ஒன்றுமில்லை பழைய ஜாவா ஸ்கிரிப்டை நீக்கிவிட்டு புதிய ஜாவா ஸ்கிரிப்டை இன்ஸ்டால் செய்தால் போதும்.

எப்படி இன்ஸ்டால் செய்வது, ஏதேனும் வழி இருக்கிறதா?

இருக்கிறது. GREASE MONKEY எனும் ஆட்-ஆன் இதற்காக உதவுகிறது.

பழைய விண்டோவிற்க்கு மாறுவதற்க்கு கீழ்காணும் வழிமுறையைப் பின்பற்றுங்கள்.

பயர்பாக்ஸ் உபயோகிப்பவர்கள்

1. GREASE MONKEY ஆட்-ஆனை இங்கிருந்து இன்ஸ்டால் செய்யவும்

2.ஆட்-ஆனை இன்ஸ்டால் செய்தவுடன், ஜாவா ஸ்கிரிப்டை இங்கிருந்து இன்ஸ்டால் செய்யவும்.




அவ்வளவுதான்.இப்போது பேஜை refresh செய்யுங்கள்.பழைய விண்டோவிற்க்கு மாறிவிட்டீர்களா!!!



குரோம் உபயோகிப்பவர்கள்

இதுவும் கிட்டத்தட்ட பயர்பாக்ஸிற்க்கான அதே வழிமுறைதான்

1.ஜாவா ஸ்கிரிப்டை இங்கிருந்து இன்ஸ்டால் செய்யவும்.

2.இப்போது பேஜை refresh செய்யுங்கள்.

அல்லது

1.இந்த லிங்கை அழுத்தி குரோம் எக்ஸ்டென்சனை இன்ஸ்டால் செய்யுங்கள்.

2.இப்போது பேஜை refresh செய்யுங்கள்.

பழைய விண்டோவிற்க்கு மாறி இருப்பீர்கள் என நம்புகிறேன்.

குறைகளோ,சந்தேகங்களோ இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

source : cooltips

2 comments:

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

பேஸ்புக் பயன்படுத்துபவர்களூக்கு பயனூட்டும் தகவல்

பகிர்வுக்கு நன்றி

ரமலான் வாழ்த்துக்கள்

Unknown said...

@ஆமினா : வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்

நன்றி சகோ...

தங்களுக்கும் எனது இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்