Pages

Thursday 28 July 2011

ட்விட்டர் கணக்குகளிலிருந்து பரவும் BEACH BODY ஸ்பேம்

ஹேக் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ட்விட்டர் அக்கவுன்ட்களிலிருந்து ஸ்பேம் செய்திகள் பரவி வருகிறது.

உடல் எடை குறைக்க உதவும் சாதனம் குறித்த விளம்பரத்தை தாங்கி வரும் இந்த செய்தி

என்பது போல் வருகிறது.

இந்த பாதிக்கப்பட்ட அக்கவுன்ட்களிலிருந்து எவ்வாறு செய்திகள் பரவுகிறது என்று தெரியவில்லை. ஸ்பேம் செய்திகளின் எண்ணிக்கையை வைத்து ஆராய்ந்து பார்க்கும் போது நமது பாஸ்வேர்ட்கள் திருடப் பெற்றிருக்க வாய்ப்பிருக்கிறது.

மேலே உள்ளது போன்ற செய்திகளை காண நேர்ந்தால் உடனே உங்கள் பாஸ்வேர்டை மாற்றி விடுங்கள். மேலும் சந்தேகப்படியான பயன்பாடுகள் மீதான ட்விட்டர் அணுகலை திரும்ப பெற வேண்டும்...இதற்க்கு ட்விட்டர் கணக்கில் நுழைந்தவுடன் வலது மேல் மூலையில் உள்ள செட்டிங்க்ஸ் மெனுவில், connections அல்லது applications என்பதை தேர்வு செய்யவும்...பின் சந்தேகப்படியான பயன்பாடுகளுக்கு நேரே உள்ள REVOKE ACCESS என்பதை அழுத்தித் திரும்பப் பெறவும்.

ட்விட்டர் சேவையை பாதுகாப்பாக தொடருங்கள்....

source :

3 comments:

ஆமினா said...

நல்ல தகவல் சகோ

வாழ்த்துக்கள்

தொடர்ந்து கலக்குங்க!!!

ஆமினா said...

தமிழ்மணத்துல நமக்கு நாமே ஓட்டு போடும் உரிமை இருக்கு சகோ :)

ஏன் உரிமைய விட்டு கொடுக்குறீங்க!!!

நமக்கு நாமே போடலைன்னா வேற யார் போடுவா???

Unknown said...

@ஆமினா : நன்றி, அப்டியா சொல்றீங்க முயற்ச்சிக்கிறேன்