Pages

Tuesday 5 July 2011

ஓர்குட்டில் புதிய நண்பர்கள்


நீங்கள் ஓர் ஓர்குட் பயனரா? இன்றைய இணையப் பாவனையில் ஓர்குட் பயனர் கணக்கு இல்லாதவர்களே இல்லை எனலாம். இந்த ஓர்குட் சேவையை 2004 ஜனவரி 22 ஆம் நாள் கூகிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

கூகிளில் பணியாற்றும் "ஓர்குட் பியூகோட்டன்" என்பவரே இம்மென்பொருளை உருவாக்கியவர். அதனால் இச்சேவைக்கும் "ஓர்குட்" என்றேப் பெயரிட்டது கூகிள் நிறுவனம்.

நீங்கள் ஓர்குட் பயனர் என்றால், உங்களுக்கும் ஓர்க்குட்டில் பல நண்பர்கள் இருப்பார்கள். அந்த ஓர்குட்டை உருவாக்கியவரான ஓர்குட் பியூகோட்டன் என்பவரையே உங்கள் நண்பராக்கிக்கொண்டால் ...?

சரி! நண்பராக்கிக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. அவரது புகைப்படங்கள், விபரங்கள், அவரது நண்பர்கள் வட்டம் என்று பல விடயங்களை அறிந்துக்கொள்ளலாம். சில நேரம் பயனுள்ள பல தகவல்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது அல்லவா?

அப்படியானால் இதோ அவருடைய தளத்திற்கானச் சுட்டி.

http://www.orkut.com/Profile.aspx?uid=325082930226142255

கூகிள் நிறுவனத்தை உருவாக்குனர்களான "சேர்ஜி பிறின்" மற்றும் "லாறி பேஜ்" அவர்களுடைய பக்கங்களுக்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

http://www.orkut.com/Profile.aspx?uid=2990496069118008637

http://www.orkut.com/Profile.aspx?uid=14278765755902856939

நீங்கள் விரும்பினால் கூகிள் நிறுவனத்தில் பணிப்புரியும் பணியாளர்களையும் ஓர்குட்டில் உங்கள் நண்பர்களாக்கிக்கொள்ளலாம். இதோ அவர்களது பக்கத்திற்கான சுட்டிகள்.

http://www.orkut.com/Profile.aspx?uid=11896824899287314528
http://www.orkut.com/Profile.aspx?uid=17148822584528112020
http://www.orkut.com/Profile.aspx?uid=12757970461778905710
http://www.orkut.com/Profile.aspx?uid=18159094750008782722
http://www.orkut.com/Profile.aspx?uid=16388496693262706185
http://www.orkut.com/Profile.aspx?uid=5890672755287005477

இது "மைக்ரோசொப்ட் விஸ்டா 2007" குழுவினர் பக்கத்திற்கானது.

http://www.orkut.com/CommInvite.aspx?cmm=27272039

இது சர்வதேச ஓர்குட்டிற்கான பொதுவானச் சுட்டி, இதை அழுத்தி நேரே உங்கள் தளத்திற்கே செல்லலாம்.

http://www.orkut.com/Profile.aspx???2pid=11731517960896443124

நேரடியாக கிறுக்கள் (Scarp) பக்கத்திற்கு இந்த சுட்டி எடுத்துச்செல்லும்.

http://www.orkut.com/Scrapbook.aspx?2uid=6849219260034274333

நேரடியாக உங்கள் நண்பர்கள் பக்கத்திற்கு செல்ல

http://www.orkut.com/Map.aspx

இங்கே சில பயனுள்ள வசதிகளை செய்துக்கொள்வதற்கானது.

குறிப்பு:

மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகள் உங்களுக்கு ஓர்குட் ஓர் பயனர் கணக்கிருந்தால் மட்டும் தான் செயல்படும். பயனர் கணக்கு இல்லாதவர்கள் புதிதாக ஒரு பயனர் கணக்கை ஆரம்பித்து நேராக குறிப்பிட்டப் பக்கங்களிற்கு உள்நுழையலாம்.

நன்றி

அன்புடன்
அருண் HK Arun

No comments: