பேஸ்புக்கில் ஒத்த கருத்துடையவர்கள், மற்றும் நண்பர்களுக்குள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள க்ரூப்(group) வசதி இருப்பது நாம் அறிந்ததே......
சில நேரங்களில் மிக அதிக அளவில் உறுப்பினர்களை கொண்ட ஒரு க்ரூப்பில் இணைந்திருக்கும் போது நாமோ,நம் நண்பர்களோ கருத்துக்களைப் பகிரும் போதோ அல்லது நாம் பின்னூட்டமிட்ட பின் தொடர்ந்து வரும் பின்னூட்டங்கள் எரிச்சலைத் தரலாம்....
இது போன்ற சூழ்நிலைகளில் notificationகளை நிறுத்தி வைத்தால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் இல்லையா? அதற்காகவே இந்த பதிவு
வாருங்கள் notification disable செய்வது எப்படி என்று பார்ப்போம்....
* முதலில் உங்கள் facebook கணக்கில் நுழையுங்கள்.
* பிறகு எந்த க்ரூப்பின் notificationகளை disable செய்ய வேண்டுமோ அந்த க்ரூப்பின் home pageக்கு செல்லுங்கள்....
* இப்போது வலது மேல் மூலையை கவனியுங்கள்...notification எனும் button உள்ளதா. இப்போது இதை அழுத்த on,off மற்றும் settings... எனும் தெரிவுகள் விரியும்....
* இதில் off என்பதை தெரிவு செய்தால் போதுமானது......notification தொல்லை இனி இல்லை
* செட்டிங்ஸை தெரிவு செய்வதன் மூலமாக மேலும் உங்களுக்கு பிடித்தவாறு notificationகளை customize செய்து கொள்ளவும் முடியும்.
***** என்னால் தொல்லைகளை அனுபவித்து வரும் என் நண்பர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்.....
நன்றி : pctipstricks
2 comments:
நல்ல தகவல் சகோ
@ஆமினா : நன்றி சகோ
Post a Comment