Pages

Wednesday 5 October 2011

கூகுள் பிளஸில் இப்படியும் ஒரு வசதியா...

       கூகுள் பிளஸில் நாம் பகிரும் கருத்துக்களுக்கு பின்னூட்டமிடுவதைத் தடுக்கவோ,மீள்பதிவாக பகிர்வதைத் தடுக்கவோ முடியுமா??

      முடியும்..இந்த வசதிகளை கூகுள் பிளஸ் நமக்கு வழங்குகிறது.

      ஆனால் நாம் பகிரும் அனைத்து பதிவுகளுக்கும் இந்த வசதி தானாகவே அப்ளை ஆகாது....நாமே மேனுவலாக ஒவ்வொரு முறையும் செட் செய்திட வேண்டும்.

எப்படி செட் செய்வது என்று பார்ப்போமா!!

* Share what's new.. எனும் டைப் செய்யும் பகுதியில் க்ளிக் செய்யுங்கள். post boxக்கு கீழாக Share எனும் பட்டன் தோன்றும்.

* பின்னூட்டமிடுவதைத் தடுக்க மற்றும் பதிவினை Lock செய்ய வலது புறத்தில் உள்ள down arrowவினை க்ளிக் செய்யவும்.



 * இப்போது ஒரு சிறிய drop downமெனு விரியும். இதில் disable comments மற்றும் Lock this post எனும் வசதிகளை enable செய்யவும்.

* இனி உங்கள் பதிவினை பகிரவும்.



            ஆமாம் எதற்காக இந்த வசதியை கூகுள் பிளஸ் வழங்குகிறது. ஒருவேளை ஏடாகூடமாக எதையாவது பகிர்ந்துவிட்டு வசைமொழிகளிலிருத்து தப்பித்துக் கொள்ள விரும்புவோருக்காக இருக்குமோ???

நன்றி : ப்ளாக்கர் சென்ட்ரல்

4 comments:

Unknown said...

சூப்பர் தகவல் நண்பரே

Unknown said...

@வைரை சதிஷ் : நன்றி நண்பரே......உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

முஸ்லிம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அட இவ்ளோ நாளா இத கவனிக்கவே இல்லையே....

தகவலுக்கு நன்றி சகோ.....

Unknown said...

@முஸ்லிம் : வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்....நன்றி சகோ......உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்